பெங்களூரு
மரகதக் கூத்தன் அறக்கட்டளை மற்றும்
ஆண்டஅரசு உழவாரப்பணித் திருக்குழு இணைந்து நடத்திய தம்பிரான் தோழர் எம்பிரான் நம்பியாரூரர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் முற்றோதல் ஒதுவா மூர்த்திகள் இன்னிசையில்.
🌏
இடம் ஒடுக்கத்தூர் மகான் சுவாமிகள் மடம் அலசூரு பெங்களூரு
🌻
சிவா திருச்சிற்றம்பலம்
#devotional #shaivam #temple #தேவாரம் #devaram #சுந்தரர் #நம்பியாரூரர் #bengaluru #bangalore
#திருமுறை #திருமுறைகள்
சிவா திருச்சிற்றம்பலம்
🙏
சுந்தரர் நம்பிஆரூரர் தேவாரம் பதிகம் பாடுவதற்கு முன்னர் ஓதுவாமூர்த்திகள் பாடும் விருத்தம் பெரிய புராணப் பாடல் தெய்வச் சேக்கிழார் பெருமான் சுந்தரர் பதிகம் எடுத்தாண்டு அருளியது.