1 ஏக்கர்க்கு13 லட்சம் லாபம் ஈட்டும் விவசாயி | டிராகன் ஃப்ரூட் சாகுபடியில் அசத்தும் இளைஞர் !
#Dragonfruit #dragonfruitfarm #dragonfarm
Sagar Dragon fruit farm
உத்தனபள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம்
கோபி 7373198198
டிராகன் ஃப்ரூட் சாகுபடியில் லாபகரமாக விவசாயம் செய்து வரும் இளைஞர்களுடைய அனுபவங்களைப் ஒரு தொகுப்பாக பதிவு செய்துள்ளோம்
நாற்றுகளை எப்போது நடவு செய்ய வேண்டும் மார்க்கெட் இப்படி செய்ய வேண்டும் டிராகன் ஃபுரூட்டில் வரக்கூடிய பூஞ்சை நோய்களை எப்படி சரி செய்ய வேண்டும் தொழில்நுட்பங்கள் எல்லாம் அழகாக விளக்கி உள்ளார் விவசாயிகளாகிய நீங்கள் பயனுள்ளதாக இருக்கும் எனில் நீங்கள் அவரை தொடர்பு கொண்டு உங்களுடைய கேள்விகளுக்கும் பதில் அளிப்பவர் அது மட்டும் இல்லாமல் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் அவருடைய தோட்டத்தை சுற்றி பார்க்கவும் அனுமதி அளித்துள்ளார் நீங்கள் நேரடியாகவும் சென்று தோட்டத்தை பார்த்து எந்த மாதிரியான மண்ணில் டிராகன் ஃப்ரூட் பயிரிடலாம் என்பதெல்லாம் தெரிந்து கொள்வதற்கு ஓர் வாய்ப்பாக இருக்கும் !
இது போன்று உங்கள் தோட்டங்ளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் நீங்கள் நினைத்தால் தொடர்புக்கு what's App Number - 9578099004