எல்லாம்பொய் என்றே எனைக்காட்டி எம்பிரான் சொல்லாத பேரறிவு தான்சொல்லி – நல்லதுஒரு அற்புதமாம் ஆனந்தம் ஆங்கருத்தல் செப்புதற்குக் கற்பகத்தின் தாளிணைஎன் கண்.