நகரத்தார் இனம் சிறந்தோங்க முக்கிய காரணம் அவர்கள் செய்த தானம்தான். தானம் என்பது என்ன? நமக்கென்ன வேண்டுமோ அதை தானம் செய்ய வேண்டும். நமக்கு நல்ல கல்வி வேண்டுமென்றால் நாம் ஞானதானம் செய்யவேண்டும். செல்வம் வேண்டுமென்றால் பணத்தை தானம் செய்யவேண்டும். காலம் முழுதும் நமக்கு நல்ல உணவுவேண்டுமென்றால் அன்னதானம் செய்யவேண்டும். எதை தானமாகக் கொடுக்கிறோமோ அது பல் மடங்காக நமக்கே திரும்ப கிடைக்கும் என்பது உலக நியதி- இப்படி பொருளும் அருளும் பற்றி மிகத் தெளிவாக விளக்குகின்றார் கனடாவில் வாழும் பெரி. முத்துராமன். நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியை சப்ஸ்கிரைப் செய்யுங்கள், நமது நகரத்தார் குழுக்களுக்கு இந்த நிகழ்ச்சிகளை பார்வேர்ட் செய்யுங்கள். நன்றி. விளம்பரத்தொடர்புகளுக்கு +91 8608008999-9176696136
#Nattukottainagrathartv #Perimuthuraman