MENU

Fun & Interesting

புது மனிதன் பிறக்கிறான் | பகுதி1 வள்ளலார் சன்மார்க்க ஞானசத்சங்கம் | Vallalar sanmarga satsang |Part1

Video Not Working? Fix It Now

அருட்பெருஞ்ஜோதி வந்தனம், மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள வள்ளலார் சன்மார்க்க ஞானயோகசாலையில் பிரதி மாதம் கடைசி ஞாயிறு மாதாந்திர சன்மார்க்க சத்சங்கம் & ஜோதி வழிபாடு நடைபெறுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற வழிபாட்டில் புது மனிதன் பிறக்கிறான் என்ற தலைப்பில் காஞ்சிபுரம் தாமல். கோ. சரவணன் அவர்கள் உரையாற்றினார். Arutperunjothi vanakam, Vallalar Sanmarga Monthly Satsang and Jothi prayer @ Vallalar Sanmarga ganayogasalai near Western Ghat foothills. 25 km from pollachi and udumalaipet by vallalarmission vallalartrust.org vallalarmission.org VallalarMission.org +91 99427 76351 ( Whatsapp )

Comment