MENU

Fun & Interesting

1ஏக்கரில் வருடம் 5லட்சம் நானே எடுக்கிறேன் /I take myself 5 lakhs a year on 1 acre

pasumai vivashayam 445,030 3 years ago
Video Not Working? Fix It Now

#அத்தி பழம் #fig fruit cultivation#athipazham#athi payir#அத்திச்செடிகள் அத்திச்செடிகள் நடவு செய்ய எல்லா வகை மண்ணும் ஏற்றது. இதற்குப் பட்டம் ஏதும் கிடையாது. மழைக்காலத்துக்கு முன்பாக நடவு செய்வது நல்லது. தேர்வு செய்த நிலத்தில் ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 12 அடி மற்றும் செடிக்குச்செடி 10 அடி இடைவெளியில், ஒரு அடிச் சுற்றளவில் இரண்டடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். 10 நாள்கள்வரை குழிகளை ஆறவிட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 5 கிலோ தொழுவுரம், 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 50 கிராம் சூடோமோனஸ் கலந்து அடியுரமாக வைக்க வேண்டும். 1ஏக்கரில் வருடம் 5லட்சம் நானே எடுக்கிறேன் /I take myself 5 lakhs a year on 1 acre Web Site Link -------WWW.pasumaivivashayam.com Instagram-------https://www.instagram.com/pasumaivivashayam/ Twitter -------https://twitter.com/pasumaivivashay face boook Page -------https://www.facebook.com/pasumaivivashayamraghu/ விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் விவசாயிகளின் தொழில் நுட்பங்கள் விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள் போன்ற பல அம்சங்கள் தெரிய பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam

Comment