உடுப்புக்குளம் முல்லைத்தீவு கலைஞர்களின் மாலைக்கு வாதாடிய மைந்தன் சிந்துநடை கூத்து. ஓலைப் பாய் விரித்து விடிய விடிய காத்தவராயன் கூத்து பார்க்கும் பழக்கம் தொன்று தொட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் கிராமங்களில் சிறப்பாக நடைபெற்று வரும் நிகழ்வாகும்.