1கிலோ சிக்கன் பிரியாணி😋😋🤤#chickenbiriyani #dkfoodjunction #biriyanirecipeintamil
ஒரு கிலோ சிக்கன் பிரியாணி டி கே ஸ்டைல் எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம் ♥️♥️🙏
DK Style biryani |1KG சிக்கன் பிரியாணி @DkFoodJunction #biriyani #chicken #dkfoodjunction
தொழில் ரீதியான பிரியாணி செய்ய பழகும் நபர்களுக்காகவே இந்த வீடியோ சமர்ப்பணம் நீங்கள் புதிதாக பிரியாணி தொழில் தொடங்க நினைத்தால் இந்த அளவுகளை பயன்படுத்தி பிரியாணியை செய்யவும் பிரியாணி தயாரிக்க தேவையான பொருட்களின் அளவுகள் பின்வருமாறு 🙏🙏
பாஸ்மதி அரிசி. ஒரு கிலோ
கோழி கறி. ஒரு கிலோ
கடலை எண்ணெய். 300 கிராம்
தோல் உரித்த பூண்டு 150 கிராம்
தோல் உரித்த இஞ்சி. 100 கிராம்
பட்டை. 5 கிராம்
கிராம்பு 1.5 கிராம்
ஏலக்காய். 2 கிராம்
சக்தி மிளகாய் தூள் 10 கிராம்
கல் உப்பு 25 கிராம்
வெங்காயம் 250 கிராம்
தக்காளி 225 கிராம்
மல்லி 15 கிராம்
புதினா. 15 கிராம்
தயிர். 100 கிராம்
எலுமிச்சை பழம் ஒன்று பெரியது
உலைக்கு உப்பு. . 50 கிராம்