இலங்கை தொடர்பான பொது அறிவு வினா விடைகள் பகுதி1 | General knowledge all about sri lanka in tamil
,இலங்கை தொடர்பான பொது அறிவு வினா விடைகள் இந்த காணொளியில் இலங்கை தொடர்பான பொது அறிவு விடயங்கள் வினா விடையாக தரப்பட்டுள்ளது. இவ் வினாக்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மட்டுமன்றி அரச போட்டிப் பரீட்சைகளிலும் கேட்கப்படுகின்றது. இதன் இரண்டாம் பகுதி மிக விரைவில் எமது its maavaigajan time youtube channel ல் வெளிவரவுள்ளது.
#இலங்கைதொடர்பானபொதுஅறிவுவினாவிடைகள்பகுதி1#itsMaavaigajantime