MENU

Fun & Interesting

கொன்றை வேந்தன்- பாகம்1 | Kondrai Vendhan- Vol1 | Pooja Teja Stories | MagicBox Animations

MagicBox Animation 10,691,421 6 years ago
Video Not Working? Fix It Now

Download Kondrai Vendan: https://www.magicbox.co.in/Kondrai-Vendan-p202273345 Download Athichudi Kadaigal: https://www.magicbox.co.in/Athichudi-Kadaigal-p202273316 Download Top 100 Tamil Rhymes:https://www.magicbox.co.in/Top-100-Tamil-Rhymes-p213432666 Download Top 50 Tamil Rhymes:https://www.magicbox.co.in/Top-50-Tamil-Rhymes-p213409842 Download Top 25 Tamil Rhymes:https://www.magicbox.co.in/Top-25-Tamil-Rhymes-p213400868 ஔவையார் இயற்றிய ஒரு சிறந்த தமிழ் நீதி நூல் கொன்றை வேந்தன். இதில் அவர் , கல்விக்கு முதன்மை இடம் கொடுத்துள்ளார். குழந்தைகளுக்கு வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொன்றை வேந்தன் தெளிவுப்படுத்துகிறது. இத்தகைய சிறப்புமிக்க கொன்றை வேந்தன் பாடல்களில் இருந்து பதிமூன்று பாடல்களை தேர்வுசெய்து அவற்றில் கூறும் அறநெறிகளை குழந்தைகளுக்கு எளிமையாக புரிந்துகொள்ளும் விதமாக, கதை வடிவம் கொடுத்துள்ளது மேஜிக்பாக்ஸ் அனிமேஷன். இந்த கொன்றை வேந்தன் கதைகளை பூஜா, தேஜாவுடன் சேர்ந்து கண்டு ரசியுங்கள். To know more about us: https://www.magicbox.co.in/ To Subscribe our channel click here: https://goo.gl/ovzaVw

Comment