சைவ சாத்திரங்கள் மொத்தம் 14. அதில் தலையாயது, மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்.. அன்பர்கள் நாங்கள் அதை படிக்க எண்ணி whatsapp group create செய்து தொடர்ந்து படித்து வருகிறோம்.. பிற அன்பர்களின் வேண்டுகோளுக்காக அந்த audio பதிவுகள் இங்கே youtube இல் உங்களுக்காக.. சிவஞானபோதம் என்பது மிகப்பெரிய விஷயம்.. எதோ நமது சிற்றறிவுக்கு எட்டும் படி மேலோட்டமாக பார்த்து கொண்டிருகிறோம்.. சிவஞானபோதத்தில் என்ன உள்ளது என்பதை அறிய விருப்பமுள்ளவர்கள் இந்த பதிவை கேட்டு பயன் பெறலாம்.. நன்றி. சிவயநம..