MENU

Fun & Interesting

ஒருமுறை தான் நட்டேன் 10 வருஷமா மகசூல் எடுக்கிறேன் /Once planted I have been harvesting 10 years

pasumai vivashayam 62,780 3 years ago
Video Not Working? Fix It Now

#கரும்பு சாகுபடி #இயற்கை முறையில் கரும்பு சாகுபடி #இயற்கை முறையில் #Sugarcane cultivation#karumbu sagubadi# eyarkai murayil karumbu sagubadi## தமிழ்நாட்டில் கரும்பு பொதுவாக டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை மூன்று பட்டங்களில் அதிகமாக நடவு செய்யப்படுகின்றது. இது தவிர திருச்சி, பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் ஜீன் முதல் செப்டம்பர் மாதம் வரை தனிப்பட்டமாக கரும்பு நடவு செய்யப்படுகிறது. In Tamil Nadu, sugarcane is generally planted in three stages from December to May. Apart from this, in Trichy, Perambalur, Karur, Salem, Namakkal and Coimbatore districts, sugarcane is planted privately from June to September. ஒருமுறை தான் நட்டேன் 10 வருஷமா மகசூல் எடுக்கிறேன் /Once planted I have been harvesting 10 years விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் விவசாயிகளின் தொழில் நுட்பங்கள் விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள் போன்ற பல அம்சங்கள் தெரிய பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam

Comment