பகுதி-10 பகவான் ஶ்ரீகிருஷ்ணர் துரியோதனன் சபையில் நாடு கேட்கும் தருணம்''''''''
கிருஷ்ணன் தூது துரியோதனன் மன்னன் வாது
சிறுவஞ்சிப்பட்டு ரேணுகாம்பாள் கட்டைகூத்து நாடக மன்றம்
கிருஷ்ணன் தூது நாடகம்
கிருஷ்ணன் வேடம்: சிறுவஞ்சிப்பட்டு சீதாராமன் ஆசிரியர் ஐயா அவர்கள்
துரியோதனன் வேடம்: திருப்பனங்காடு மணிகண்டன்
விதுரர் வேடம்: பூதேரிபுல்லவாக்கம் திருவெங்கிடம் ஆசிரியர்
@kattaikoothusangamam
அன்பான கட்டைகூத்து ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம் எங்கள் சேனலில் வரும் வீடியோ காட்சிகள் அனைத்தும் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வீடியோ காட்சிகள் பதிவு செய்கிறோம்
தயவுசெய்து செய்து ஆதரவு தரவும்
#தெருக்கூத்து
#கிருஷ்ணன்தூது
தெருக்கூத்து ரசிகர்களுக்கு வேண்டுகோள்: 👇
நீங்கள் கட்டைகூத்து நாடக ரசிகர் என்றால் தெருக்கூத்து நாடகங்கள் தகவல்கள் நடைபெறும் இடங்கள் அனைத்தும் தகவல்கள் தெரிந்து கொள்ள WhatsAppலிங்க் கிளிக் செய்யவும் https://whatsapp.com/channel/0029Va5Ixjo4dTnKOxd0410N
டெலிகிராம் குழு லிங்க் பெற கிளிக் செய்யவும் 👇
https://t.me/+koa5HNAl_txlMzhl