"பெரியபுராண நுட்பம் " | சிவ தி.வாதவூரன் ஐயா | 10வது சைவ சமய மாநாடு | திருமுறை வளர்ச்சிப்பணி மன்றம்
திருவோத்தூர், திருமுறை வளர்ச்சிப்பணி மன்றம் நிகழ்த்தும் 10வது சைவ சமய மாநாட்டில் "பெரியபுராண நுட்பம் " என்ற தலைப்பில் வாரியார் சுவாமிகள் தந்த ஞானமுகில் சிவ தி.வாதவூரன் ஐயா அவர்கள் ஆற்றிய உரை தொகுப்பு
#பெரியபுராணநுட்பம் #சைவசமயமாநாடு #வாதவூரன் #thirumuraiinnisai #thirupugazh #sivasanmugam #bakthitvtamil #bakthitv #tamilbakthi