MENU

Fun & Interesting

நடிகர் நெப்போலியனின் நெகிழ்ச்சியான 10 உண்மைகள் | Actor Napoleon | Tamil Glitz.

Tamil Glitz 291,910 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருவளநல்லூர் எனும் ஊரில் பிறந்தார் திரு நெப்போலியன்!
ஜோதிடம் மற்றும் ஜாதகம் பார்க்கும் தொழில் செய்த நெப்போலியன் தந்தை !
தனது அக்கா மங்கையர்கரசியிடம் வளர்ந்து வந்தார்.
அக்காவீட்டில் வாழ வழியில்லாமல் தன் தாய்மாமனான திரு கே.என். நேருவின் வீட்டிற்கு அடைக்கலம் தேடி சென்றார் !
திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ வரலாறு பிரிவில் படித்து பட்டமும் பெற்றார் !
நடிகர் நெப்போலியன் பற்றி பலருக்கும் தெரியாத சிலருக்கு மட்டுமே தெரிந்த 10 உண்மைகள் !
-----------------------------------
Channel Tamil Glitz Links
-----------------------------------
Facebook: https://www.facebook.com/tamilglitzofficial
Website: http://www.tamilglitzz.com/

Comment