MENU

Fun & Interesting

10 பாங்கு - சிறப்புகள் முறைகள் | Adhan details

MUHIEDDEEN TV 854 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

#tamilbayan #islamic #tamilislamicbayan
வழங்குபவர்கள் : முஹம்மது அஸ்ஃபர் ஆலிம் அஷ்ரஃபி அவர்கள்
எற்பாடு : ஹுஸைனிய்யா ஹதிஸ் மஜ்லிஸ்

💢 சுவணத்தில் சேர்க்கக்கூடிய ஒரு அமல் பாங்கு ஆகும்..

💢பாங்கின் தொடக்கத்திலும் முடிவிலும் ஸலவாத் ஷரீஃப் சொல்வது முஸ்தஃப்/சுன்னஹ்

💢 பாங்கு சொல்லும் முன்பு ஸல்லலாஹு அலைஹி வ உம்மதிஹி வ ஸல்லம் அவர்கள் சஹாபாக்களிடம் அலோசித்தார்கள்..

💢 சஹாபாக்கள் பாங்கு சொல்லும் ஒளியை அலோசனை கூறினார்கள்..

💢 பாங்கோசையை யாரெல்லாம் கேட்கின்றெகளோ அவர்கள் மறுமையில் பாங்கு சொன்னவருக்காக பரிந்துரை செய்வார்கள்..

💢 பாங்கின் சப்தம் கேட்டதும் ஷைத்தான் விரண்டு ஓடுகிரான்..

💢 யார் ஒருவர் 7வருடம் (இன்னொரு ஹதீஸில் 12வருடம் என வருகிறது) தொடர்ந்து பாங்கு சொல்கின்றாரோ அவருக்கு சுவணம் நிச்சயிக்கப்படுகிறது

💢 பாங்கு சொல்பவருக்கு நாள் ஒன்றுக்கு 90 நன்மையை அல்லாஹ் எழுதுகிறான்..

💢 பாங்கு சொல்பவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது..

💢 தனி நபர் பாங்கு சொல்லி தொழுவாரேயானால் அவர்களுடன் மலக்குகளும் சேர்ந்து தொழுகின்றார்கள் என்று ஸல்லலாஹு அலைஹி வ உம்மதிஹி வ ஸல்லம் அவர்கள் அறிவிக்கிரார்க்ள்..

💢 பாங்குப் சொல்லி காதில் ஊதினால்.. ஷைத்தானின் தீங்குகளையும், கடுமையான சோதனைகளையும், ஜின் ஷைத்தான் ரூஹானியத்தின் சேட்டைகளையும் கோளாறுகளையும்
போக்குகிறது..

💢 பாங்கு சொல்வது சுன்னத் முஅக்கதாவாக இருக்கின்றது..

💢 குர்ஆனை ஓதுவது சிறந்த திக்ராகும்..

💢 பாங்கோசைக்கு செவி சாய்த்து பதில் சொல்வது சுன்னத்தாகும், அவர் சுவணம் செல்வார் என்று
கண்மணி நாயகம் முஹம்மதுர் ரசூலல்லாஹி ஸல்லலாஹு அலைஹி வ உம்மதிஹி வ ஸல்லம் அவர்கள் அறிவிக்கிரார்கள்..

💢 பாங்கின் இருதியில் ஸலவாத் சொல்லும்படியாக நமது
கண்மணி நாயகம் முஹம்மதுர் ரசூலல்லாஹி ஸல்லலாஹு அலைஹி வ உம்மதிஹி வ ஸல்லம் அவர்கள் அறிவிக்கிரார்கள்..

Comment