MENU

Fun & Interesting

மாதாவின் சிறந்த 10 பாடல்கள் தொகுப்பு | Super Hit Madha Songs Tamil | Audio Jukebox | MLJ MEDIA

CHRISTIAN SONGS - MLJ MEDIA 1,506,223 4 years ago
Video Not Working? Fix It Now

CHRISTIAN SONGS - MLJ MEDIA Tamil HD video Songs with Lyrics இப்பாடல்களைத் தயாரித்த, எழுதிய, இசையமைத்த, இசைக் கோர்வை செய்த அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகளும், நன்றிகளும்... மாதா பாடல்களை குறை கூறுவதிலும், விமர்சனம் செய்வதிலும், எதிர்மறைக் கருத்துகளைப் பரப்புவதிலும் பலர் முனைப்புடன் உள்ளனர். அவற்றிற்கு மாறாக, அதற்கு மாற்றாக பல மாதா பாடல்களை தொகுப்பாக சேகரித்து உங்களுக்குப் பகிர்ந்துள்ளோம். இது ஆகப் பெரும் வேலையே தவிர யூடியூபில் பொருளீட்டும் முயற்சி அல்ல. அப்படியெனில் யூடியூபில் இதைவிடக் குறைவான உழைப்பில் பல விசயங்களைப் பதிவிட்டு பணம் ஈட்ட முடியும். இது கவனத்திற்கே தவிர விவாதத்திற்கு அல்ல. அன்னையின் புகழை அவனியெங்கும் பரப்புவதற்காகவே தவிர பிறர் உழைப்பை கையகப்படுத்த அல்ல. இப்பாடல்களின் இயல், இசை, இசையமைப்பாளர் விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் செய்தி அனுப்பலாம். அது பதிவாக வெளியிடப்படும். மாதாவின் பக்தர்கள் இச்சேனலை மறக்காமல் Subscribe செய்து கொள்ளுங்கள். தினந்தோறும் பாடல் உங்களுக்கு தானாகவே நினைவூட்டலாகத் தொடரும். kindly subscribe this channel... Concept & Creative Head : Amalan Jerome MLJ MEDIA Pls Subscribe, Like and Share this You Tube Channel for more details : MLJ MEDIA [email protected] www.mljmedia.in cell: 999 444 55 70

Comment