அனைத்து பண்ணையாளர்களுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க வேண்டும் என்பதே மிக பெரிய ஆசையாக உள்ளது. ஏனென்றால் வருமானம் கூடும் அனுபவம் கூடும். ஒன்றில் நஷ்டம் ஏற்பட்டாலும் இன்னொன்று கைகொடுக்கும் என்பதே. திருவாரூரில் உள்ள இந்த 100 ஏக்கர் பண்ணை பல கஷ்டங்களை கடந்து இப்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்ளோ பெரிய பண்ணையின் அனுபவம் நமக்கு கண்டிப்பாக தேவைபடும்.
AMZ ஒருங்கிணைந்த பண்ணை முகவரி: நீர்மங்கலம் கிராமம், வக்கிராநல்லூர், பூதமங்களம், கூத்தாநல்லூர் tk, திருவாரூர் Dt.
விற்பனை மற்றும் அலுவலக அழைப்பு எண்: 9842198672, 7094172832, 7845640067
#bigintegratedfarm# #thiruvarur
கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.