MENU

Fun & Interesting

100.தானெனை முன்படைத் தான் | திருநொடித்தான்மலை | சுந்தரர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

Video Not Working? Fix It Now

#திருமுறைத்தமிழாகரன் ☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர், தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️ 100.திருநொடித்தான்மலை திருப்பதிகம் | தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் | திருமுறைத் தமிழாகரன் #எம்பிரான்சுந்தரர்பெருமான்திருப்பாட்டு 🌾எம்பிரான் சுந்தரர் பெருமான், #திருநொடித்தான்மலை தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #தான்எனைமுன்படைத்தான் ஆகும்🌾 🍀இத்தலம் #வடநாட்டுத்தலங்கள் , 3 ஆம் திருத்தலம் ஆகும்🍀 🍃இப்பதிகத்தை தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் #பஞ்சமம்பண் இல் பாடியருளினார்🍃 🌱இப்பதிகம் பன்னிரு திருமுறைகளில், #ஏழாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱 🌿இப்பதிகத்தை #தவத்திருசிவாக்கரதேசிகசுவாமிகள், எம்பிரான் சுந்தரர் பெருமான் பாடியருளிய வண்ணம் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿

Comment