Visiting the KPR Mills in Coimbatore and seeing thousands of women working in tandem was an experience like no other. The entire place was so green and clean. It was a treat to chat with K.P Ramasamy Ayya for the chatwithKC series. KPR has educated over 36,000 women for free and helps place them in multiple companies.
கேபிஆர் மில்ஸ் நூற்பாலையில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஒருமித்தமாக வேலை செய்வதைக் கண்டது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. கேபிஆர் மில்ஸ் முழுவதும் பசுமையாகவும் சுத்தமாகவும் இருந்தது.
கே பி ராமசாமி ஐயாவுடன் chatwithKC தொடருக்காக உரையாடியது ஒரு சிறப்பான விருந்து. கேபிஆர் ஐயா அவர்கள் இதுவரை 36 ஆயிரம் பெண்களுக்கு மேல் இலவச கல்வி அளித்துள்ளார்கள். அது மட்டுமல்லாமல் பெண்கள் கல்வி கற்ற பின்னர் அவர்களை வேறு நிறுவனங்களுக்கு இவர்களே வேலைக்கும் அனுப்புகிறார்கள்.
#KPRMills #KPRamasamy #coimbatore
Spotify Podcast: https://creators.spotify.com/pod/show/chatwithkc/episodes/100---KP-Ramasamy-KPR-Exclusive-Interview--KPR-Mills-e2r2djt
CHAPTERS
00:00 - Glimpse
00:58 - Introduction
02:36 - Early Life
02:59 - Education
04:42 - Power Loom
06:09 - Sales Strategy
06:56 - Long Run
07:54 - Advantages in Family Business
09:33 - Finance Management
10:27 - Investment
10:56 - Exports
12:01 - First Mill
12:57 - Choosing the Business
14:12 - Business OPTIONS
15:44 - Etiopia
17:03 - 90% Women and their Empowerment
19:36 - Placement Offers
21:37 - Other State Workers
21:52 - College
22:15 - Leadership Skills
22:55 - Free IAS Academy
23:53 - Actions for Climate Change
25:37 - Importance of Tax Payment
26:30 - Textile Sector in India
27:00 - Why IT a Wanted Job?
27:35 - Dedication and Focus
28:08 - Routine
29:09 - AI
29:56 - Motivation
30:30 - About Family
31:19 - What to be Remembered for?
31:41 - Biggest Challenge
31:57 - Ratan Tata
32:20 - 3 Tips for Success
32:52 - What is a Real Stress?
34:16 - Being Calm and Cool
34:33 - Forbes List
35:04 - Audi Car Dealerships
35:40 - Tips for Entrepreneurs
36:32 - Conclusion