MENU

Fun & Interesting

1000 வருடங்கள் பழமை வாய்ந்த 15 சிவாலயங்கள் தாம்பரம் அருகில் || Tambaram old Sivan temple

Sithan pokku 277,326 1 year ago
Video Not Working? Fix It Now

Sivan temple -Videos 1 )Ponmar siddhar temple - https://youtu.be/uO4eLp8snpY?si=BSjIULm_Ce6g9IAd 2) திருக்கடையூர் கைலாசநாதர் சிவன் கோயில்- https://youtu.be/F593ykOKq00?si=qsR0MRpOVijaZxRn தேனுபுரீசுவரர் கோயில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், மாதம்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள சிவாலயமாகும் Phone: 044 2226 4337 Google Map link -https://maps.app.goo.gl/jF4R1DF4WgNqZNph7 2ஸ்ரீ சக்ரா மகா மேரு 18 சித்தர் பீடம் Google Map https://maps.app.goo.gl/acL7Rifo8eDqjKzh9 3 ) ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், சொர்ணபுரீஸ்வரர் கோயில், நூத்தஞ்சேரி, வேங்கைவாசல், சென்னை 600126 7358337055 என்ற எண்ணில் குருக்கல்லை இணைக்கலாம். அவர் பெயர் ஸ்ரீராம் Google Map - https://maps.app.goo.gl/H2Xf16nPAoPmWcDP7 4) அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் புதுவஞ்சேரி Google Map https://maps.app.goo.gl/rCj6qYcVo25o9uPM8 5) பொழிச்சலீஸ்வரர் கோவில் Google Map -https://maps.app.goo.gl/3kr3MA1SMXxXHh4Q8 6) சந்திரசூடேஸ்வரர் சிவன் கோவில் -கோவிலஞ்சேரி Google Map -https://maps.app.goo.gl/XGuouLFVWNksVcPW6 7) அக்னீஸ்வர் கோவில் , வேங்கடமங்கலம் (near BS MAHAL திருமண மண்டபம்) https://maps.app.goo.gl/DeyrLUh9oqn16ttX7 8) அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் , வேங்கடமங்கலம் Near Christwood school https://maps.app.goo.gl/3SYpvfsM565nW9686 9) சத்யபுரீஸ்வரர் திருக்கோவில் , & 10 )பொன்மார் சித்தர் ஆலயம் (சத்யபுரீஸ்வரர் திருக்கோவில் பின்புறம்) பொன்மார் பொன்மார் கிராமம் மேடவாக்கம் - மாம்பாக்கம் நெடுஞ்சாலையில் தாம்பரத்தில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பொன்மாரில், மெயின் ரோட்டில் இருந்து சுமார் 0.5 கிமீ தொலைவில், அதிகம் அறியப்படாத பழமையான சத்யபுரீஸ்வரர் கோவில் உள்ளது https://maps.app.goo.gl/LFNsuKa13gCGqi1g9 11) ஒட்டீஸ்வரர் கோவில் ஒட்டியம்பாக்கம் ஏரி சாலை, ஒட்டியம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600130 Google Link https://maps.app.goo.gl/NdjDnZ7ahSWNWkfA9 10) அருள்மிகு தெய்வநாயகி சமேத முருகநாதேஸ்வரர் திருக்கோயில் சிவன் கோவில், மாம்பாக்கம், தமிழ்நாடு 600127 11) ஸ்ரீ வைத்தீஸ்வரர் கோவில், பெரும்பாக்கம் பெரும்பாக்கம், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள பொலினேனி மலையின் பின்னணியில் உள்ள அழகிய சிவன் கோவில். இந்த சதுர வடிவ ஆவுடையார் லிங்கம் அருகிலுள்ள குளத்தில் காணப்பட்டது Google Link - https://maps.app.goo.gl/3h68pLSpMmkEhCnk8 12) சிவா விஷ்ணு கோயில் சுண்ணாம்பு கொளத்தூரில் பழமையான மரகத லிங்கத் திருமேனியையும், விஷ்ணு திருமேனியையும் கொண்ட திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. சென்னை மாநகரையொட்டி அமைதி தவழும் கிராம சூழலில் அமைந்த ஊர் சுண்ணாம்பு கொளத்தூர். கோவிலம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள இந்த ஊரில், பழமையான மரகத லிங்கத் திருமேனியையும், விஷ்ணு திருமேனியையும் கொண்ட திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. 1வது குறுக்கு, மேக்ஸ்வொர்த் நகர், கோவிலம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600117 https://maps.app.goo.gl/EHnAYFayAaBHwkuY9 13) ஆதிபுரீஸ்வரர் கோயில் / பள்ளிக்கரனை வேளச்சேரியில் இருந்து தாம்பரம் பிரதான சாலையில் பள்ளிக்கரணையில் இவர் கோவில் உள்ளது. https://maps.app.goo.gl/TMuPDBNiAtBcuSPo6 14) திருக்கடையூர் கைலாசநாதர் சிவன் கோயில் வேம்புலியம்மன் கோயில் செயின்ட், கௌரிவாக்கம், செம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600073 https://maps.app.goo.gl/Vt3uW7uEdkpq3P6j9 15) ஜம்புலிங்கேஸ்வரர் சிவன் கோயில் காமராஜபுரம் மெயின் ரோடு, சதாசிவம் நகர், செம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600064 https://maps.app.goo.gl/pYSqqRu7AefuDNn58 16) ஶ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை ஜீவா சமாதி அம்பேத்கர் நகர், சேலையூர், சென்னை (Opp to Bata Show Room ) https://maps.app.goo.gl/LDoW1DkAR4PXeG8D8 17 ) ஸ்ரீ வேணுகோபால சுவாமிகள், ஜீவா சமாதி சேலையூர், சென்னை https://maps.app.goo.gl/Sjn8RzLh3WU3343t9 18) ஶ்ரீ அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் சிவன் கோயில் 17, ஈஸ்வரன் கோவில் செயின்ட், கிழக்கு தாம்பரம், சேலையூர், சென்னை, தமிழ்நாடு 600073 https://maps.app.goo.gl/tp8SyqAYLB7AXRyR8 19) பீமேஸ்வரன் சிவன் கோயில் (சிவா விஷ்ணு கோயில்) முல்லை நகர், தாம்பரம், சென்னை, தமிழ்நாடு 600045 https://maps.app.goo.gl/xpUQdtvpXaXd7Skh8 20) ஶ்ரீ வைத்தியநாதசுவாமி திருக்கோயில் தாம்பரம் சானடோரூம், சென்னை, தமிழ்நாடு 600047 https://maps.app.goo.gl/kKE1922KPuEtvETS6 21) அகத்தீஸ்வரர் கோயில் 1வது பிரதான செயின்ட், பழைய பெருங்களத்தூர், தமிழ்நாடு 600063 https://maps.app.goo.gl/Kbxjr5e1jrSVr3Dj8

Comment