#srilankanvlogs #wildlife #oldwomen #tamil #vavuniya #srilanka #tamilvlog
இக்காணொளி இலங்கையின் வவுனியா பிரதேசத்தில் வாழும் 109 வயதுடைய பாட்டியின் காட்டுவாழ்க்கை பற்றிய சுவையான அனுபவப்பகிர்வாகும்.🇱🇰
காணொளியை சகலருக்கும் பகிர்ந்து தமிழரின் புகழை உலகறியச்செய்யுங்கள்.🙏
#forestlife #wildlife #wildlifephotography #age #hundred #hundredyears #srilankanlifestyle #vavuniya #vavuniyanews #vavuniyatown #vavuniyadelivery #srilankanforest #health #healthy ##healthylifestyle #healthyfood #traditionalfoods
#women #women_respect_video #womenshealth #oldisgold #oldwomen #ironladyofasia #ironladies #ironladyofsrilanka #village #villagelife #villagevlog #villagefood #villagefoodanddailylife #jaffna #todayjaffna #jaffnatoday #jaffnavillage #cheddikulamvavuniya #wildfood #wildfoodlove
காணொளியை like செய்து நண்பர்களுக்கும் பகிருங்கள்.
தமிழ் எந்திரன் சொந்தங்களுக்கு வணக்கம் 🙏
நான் ஈழத்தின் வடபுலத்தில் இருக்கின்ற யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எழுதுமட்டுவாழ் வடக்கு எனும் கிராமத்தில் தற்போது வசித்துவரும் நற்குணராசா நிறூபன்.
கடந்த பத்து வருடங்களாக பொது சுகாதார பரிசோதகர் ஆக தடுப்பு மருத்துவத்துறையில் கடமையாற்றிவவருகின்றேன்.இதனைவிட சுயாதீன இசையமைப்பாளர் ஆகவும், இந்த பக்கத்தின் இயக்குனர் ஆகவும் என்னை அடையாளப்படுத்துகின்றேன்.
சமூக நோக்கில் " நல்லவற்றையே விதைத்துச்செல்வோம் " என்ற வாக்கிற்கிணங்க நான் செல்லுமிடங்கள், அனுபவப்பகிர்வுகள், இசை, ஊக்கப்படுத்தல்கள் என பல்வேறு அம்சங்களை "தமிழ் எந்திரன் " இல் பதிவிட எண்ணியுள்ளேன்.
இந்த யுகத்தில் ரோபோ எனப்படும் Artificial Intelligent எத்தகைய புரட்சியை தொழிநுட்பத்தில் ஏற்படுத்தியுள்ளதோ, தமிழ் பேசும் வலையொளிப்பாவனையாளர்களுக்கு இந்த "தமிழ் எந்திரன் -The Tamil AI " பக்கம் நிச்சயமாக உபயோகப்படும்.
உங்கள் பூரண ஆதரவை வழங்கி Subscribe செய்வதோடு, காணொளிகளை பகிர்ந்து பிரபலப்படுத்துங்கள்.
தொடர்பு எண் (What's app) +94 776476598
Facebook இல் தொடர Niroopan Natkunarajah.