11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - இனிக்கும் இலக்கணம் - மொழி முதல் , இறுதி எழுத்துகள் - பாடமே படமாக !
இனிக்கும் இலக்கணம் - வகுப்பு 11- எழுத்து நடையில் தமிழ் மொழியில் மொழிக்கு முதலிலும் , இறுதியிலும் வரக்கூடிய எழுத்துகள் பற்றிய எளிமையான விளக்கம்#மொழிமுதல்இறுதிஎழுத்துகள்#