தொடர்ச்சியாக முழு காத்தவராயன் கூத்தையும் நமது கலை தர்சனம் யூடியூப் சேனலில் தர இருக்கின்றோம் தொடர்ந்து பார்க்க வேண்டுமானால் subscribe பண்ணி செயார் பண்ணுங்கள் உறவுகளே முடிந்த அளவு சுவாரஸ்யமான நிகழ்வுகளை நாம் தர இருக்கின்றோம் உங்கள் அபிப்பிராய கருத்துக்களை எழுதுங்கள் நன்றி