பேரிச்சை சாகுபடியில் வருடத்திற்கு 7 1/2 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் தருமபுரி மாவட்டம் அரியக்குளம் கிராமத்தில், சாலியா பேரீட்சை என்ற பெயரில் பேரீட்சை விவசாயத்தி்ல், அசத்தி வருகிறார் விவசாயி நிஜாமுதின்.
பாலைவனத்தில் மட்டுமே விளையக்கூடியது என்றிருந்த நிலையை மாற்றி, தருமபுரியிலும் இங்குள்ள மண்ணிலும் இங்குள்ள பருவ நிலையிலும், பேரீட்சையை வெற்றி கரமாக சாகுபடி செய்திருக்கிறார்.
பேரீட்சையில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான ரகங்கள் இருந்தாலும் தனது தோட்டத்தில் ஆராய்ச்சி ரீதியில் 35 ரகங்கள் நடவு செய்திருந்தாலும் கூட, அதிலும் தரமான ரகங்களை கண்டறிந்து தற்போது, நூர், பரி, அலூவி, கத்ராவி, கனீஜி, எலைட் போன்ற ஆறு ரகங்களை வெற்றிகரமான லாபகரமாக சாகுபடி செய்திருக்கிறார், தனக்கு சொந்தமான பதினொரு ஏக்கர் விவசாய நிலத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட திசு வளர்ப்பு முறையிலான பேரீட்சை கன்றுகளை நடவு செய்து வளர்த்து வருகிறார். தற்போது பேரிச்சை பழம் அறுவடை செய்து வருகிறார். மேலும் பேரீச்சம் நாற்றுகள் கிடைக்கும். தொடர்புக்கு: நிஜாமுதீன் - 9442337717
#healthyfood #agri #agriculture #datesfruit #dates #datespalm #datespalmcultivation #datesfarm #farming #datesfruits #dharmapuri #பேரிச்சைபழம் #நூர் #பரி #அலூவி #கத்ராவி #கனீஜி #எலைட்