திருமதி சரோஜா அவர்கள் கரூர் மாவட்டத்தின் விவசாயிகளை ஒருங்கிணைத்து சத்தான முருங்கை இலை பவுடர் மற்றும் முருங்கை எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்..மேலும் இரசாயனம் கலக்காமல் சோப்பு சாம்பு தாயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்..
அவருடைய பொருட்கள் வாங்க அவரை தொடர்பு கொள்ளவும் ...
Phone number
09493943495,
08940882992,
094894 34551.