அருள்மிகு ஸ்ரீ மயிலாடும்பாறை சுடலை ஆண்டவர் மாசானமுத்துசுவாமி கோயில் கொடைவிழா இரவு12பூஜை முதலைக்குளம்
முதலைக்குளம் அருள்மிகு ஸ்ரீ மயிலாடும்பாறை சுடலை ஆண்டவர் மாசானமுத்து சுவாமி கோயில் கொடை விழா இரவு 12 பூஜை கணியான் கூத்து இளம் தென்றல் கார்த்திக் மகுட குழுவினர் கொம்பு தப்பு மேளம் மற்றும் நய்யாண்டி மேளம். #சுடலைஆண்டவர்#மாசானமுத்துசுவாமி#இரவுபூஜை