MENU

Fun & Interesting

தேக்கு மரம் 12 வருடத்தில் இவ்ளோ வருமானம்| teak tree cultivation in tamil | Village thamizha village

Video Not Working? Fix It Now

வணக்கம் நண்பர்களே! தேக்கு மரம் 12 வருடத்தில் அறுவடை செய்து அதிக வருமானம் விவசாயி எடுத்திருக்கிறார். தேக்கு மரம் எப்படி வளர்க்க வேண்டும் என்ன ரகம் தேக்கு மரம் வைத்தால் விரைவாக அறுவடை பன்னலாம் என்ற முழுமையான தகவல் இந்த வீடியோவில் பதிவிடப்பட்டுள்ளன இந்த வீடியோவை பார்த்து பயனடையுங்கள் நன்றி. உங்களுக்கு தேக்கு மரம் வேண்டும் என்றால் விவசாயியை தொடர்ப்பு கொள்ளவும் போன் நம்பர்:9751081924 @Villagethamizhavillage #teaktree #teakwood #villagethamizhavillage Hi friends my youtube channel subscribers pannuga life enjoy pannuga friends thank you friends நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த சேனல் நிகழ்ச்சிகள் கிராமத்து வாழ்க்கை நடைமுறை இயற்கை வேளாண்மை கிராமத்து விவசாயம் விலங்குகள் பறவைகள் வளர்ப்பு முறை கிராமத்து அதிசயங்கள் கிராமத்து சமையல் கிராமத்து மண்வாசனை அப்படியே உணரமுடியும் நண்பர்களே இந்த வீடியோ காட்சிகள் பிடித்திருநதால் மறக்காமல் என்னுடைய யூடுயூப் சேனல் subscriber 👈பன்னுங்க இந்த youtube channel தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி நண்பர்களே. 🙏 விவசாய மக்களே உங்களுடைய விவசாயம் சார்ந்த வீடியோ பதிவிட வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள போன் நம்பருக்கு அழைக்கலாம் 👇 Channel name:village thamizha village Camera men: Arul Channel MD :Arul. B Channel CEO : Production : Tamil entertaiment Sudiyo name: Sponsors and advertisement:9952835052 Facebook page link 👇 https://www.facebook.com/villagethamizhavillage/ #villagethamizhavillage

Comment