MENU

Fun & Interesting

பொன்மாலைப் பொழுது (நிகழ்வு #13): "ஒரு பத்திரிகையாளரின் டைரி குறிப்புகள்- கவிதா முரளிதரன்

Video Not Working? Fix It Now

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 5.45 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். 24-06-2017 (சனிக்கிழமை) அன்று #கவிஞர் கவிதா முரளிதரன் அவர்கள் "ஒரு பத்திரிகையாளரின் டைரி குறிப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். Keywords : Tamil Nadu School Education Department, Directorate of Public Libraries, Anna Centenary Library, Chennai, Programs, Weekly Literary Events, Ponmalaipozhuthu, Ponmalaipoluthu, Ponmaalaipozhuthu, Kavitha Muralidaran Speech at Anna Centenary Library, Diary of a Media Person, Oru Pathirikkaiyalarin Diary Kurippugal

Comment