MENU

Fun & Interesting

1.5ஏக்கரில் 5வகையான கால்நடை வளர்த்து அசைத்தும் விவசாயி | integrated farm in1.5 acre #integratedfarm

Video Not Working? Fix It Now

1.5ஏக்கரில் 5வகையான கால்நடை வளர்த்து அசைத்தும் விவசாயி | integrated farm in1.5 acre #integratedfarm #farming நம்ம விவசாய பயணம் நண்பர்களுக்கு வணக்கம் 🙏 இப்பதிவில் ராணிப்பேட்டை அருகில் வாலஜா என்ற பகுதியில் திரு. குபேரன் அவர்கள் 1.5 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார். தன்னுடைய ஒருங்கிணைந்த பண்ணையின் அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்துள்ளார் Hello to Namma Vivasaaya Payanam friends In this article Walaja near Ranipet. Mr. Kuberan has set up an integrated farm on 1.5 acres and is earning good income. He shared his experiences of his integrated farm with us #countrychickenfarming #pigeon #fish #goat தங்களது விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த கானொளி நம்ம விவசாய பயணம் சேனலில் பதிவிட விரும்பினால் கீழ்க்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் நன்றி அலைபேசி : 9962780902 If you want to post your agriculture and farm related video on Namma Vivasaaya Payanam channel please contact below number Phone : 9962780902 For support like, share, comment, subscribe and hit notification bell Thankyou 🙏

Comment