MENU

Fun & Interesting

150 - வேதத்தில் முக்கிய பஞ்சங்கள் - Peter Madhavan|Tamil Christian Bible Message

Laymen Ministries Tamil 50,558 1 year ago
Video Not Working? Fix It Now

வேதத்தில் காணப்படும் பஞ்சங்களை பற்றியும் அதிலிருந்து நாம் என்ன பாடங்களை கற்றுக் கொள்ளப் போகிறோம். இந்த நிகழ்ச்சி பார்த்து தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள் இன்றைய சூழலில் மனிதர்கள் பரிசுத்த வேதாகமத்தை எடுத்து படிக்க நேரம் எடுப்பதில்லை. என்னதான் வழி தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தை படிப்பதற்கு என்று பார்க்கும்போது. நமக்கு ஒரு விடை கிடைத்துள்ளது, இந்த நிகழ்ச்சியில் நாம் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு முழு வேதாகமத்திலும் அதைக் குறித்து தியானிக்க போகிறோம். 𝗦𝗲𝗿𝗶𝗲𝘀 𝗧𝗶𝘁𝗹𝗲: வேதாகம ஆச்சரியங்கள் (The Bible Facts) 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲:150 𝗧𝗶𝘁𝗹𝗲: வேதத்தில் முக்கிய பஞ்சங்கள் 𝗚𝘂𝗲𝘀𝘁: Bro. Peter Madhavan @TamilBibleSchool 𝗥𝗲𝗰𝗼𝗿𝗱𝗲𝗱 𝗮𝗻𝗱 𝗥𝗲𝗹𝗲𝗮𝘀𝗲𝗱 𝗯𝘆: @LaymenMinistriesTamil Famine in the Bible, Elijah days famine, Elijah and the Widow at Zarephath Famine during Jacob days in the Bible, Famine during Joseph days, Famine in the parable of The prodigal son, For More Bible Videos, Bible Study, Bible Topics, Peter Madhavan Messages, Bible PDF, Tamil Christian Messages, Missionary stories, Sermon PDF free download, Three Angels messages, vethagama aachariyargal, Tamil Bible Talk Show, Hope messages, it is written Bible facts, etc., #BibleProphecy #vedhagama_accariyangal #வேதாகம_ஆச்சரியங்கள்

Comment