கனகு மெஸ் நாட்டுகோழிக்கும் அதனுடைய 16 வகை குழம்புகளுக்கும் மதுரை கருமாத்தூரில் பிரபலமானது. 80ரூபா முழு சாப்பாட்டுக்கு 16 வகை கறிக்குழம்பை unlimited ஆக தருவதும், கிராமத்து மனம் மாறாமல் சமைப்பதும் இந்த உணவகத்தின் சிறப்பு.
Kanagu mess
Phone: 076672 87798
Address: Kochi - Madurai - Dhanushkodi Rd, Moonaandipatty, Tamil Nadu 625514
https://goo.gl/maps/MJub33xqh9Do35ML6