@deejayfarming8335 , அடர்தீவனம்
நாமே தயாரிக்கும் போது பல நன்மைகள் உள்ளன.
மூலப் பொருட்களின் நன்பகத்தன்மை
உறுதி செய்யப்படுகிறது.
தரமான தீவனம் தயாராகிறது.
தரமான பால் கிடைக்கின்றது.
#dryfodder #greenfodder #concentratefeed
#dairyforming #goatforming #deejayformingதமிழ்