MENU

Fun & Interesting

ஊய்க்காட்டு சுடலைமாடன் கணியான் பாடல் பாகம் 1/railway thankasamy kanniyan paatu/uikaadu sudalai villu

Video Not Working? Fix It Now

railway thankasamy villisai pulavar ரயில்வே தங்கசாமி புலவர் அவர்கள் பாடிய ஊய்க்காட்டு சுடலைமாடசுவாமி கணியான் மகுடம் நாம் வணங்குகிற தெய்வத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டுமே தவிர தெய்வங்களை மாற்றுகின்ற காரணத்தால் வாழ்க்கையின் போக்கை மாற்றிவிட முடியாது, பக்தி அன்பினால் வர வேண்டுமே தவிர அச்சத்தால் அல்ல, நம் தேவைகள் பூர்த்தியாக வேண்டுமே என்ற நிர்ப்பந்த எதிர்பார்ப்பினால் வரும் பக்தி சிறந்ததல்ல, 🙏🙏நமது சேனல் பிரத்யோகமாக உருவாக்கப்பட்டதன் காரணம் தென்னாட்டு ஈசன் சுடலைமாடசுவாமியின் வரலாறை பரப்புவதற்கும், கிராமிய கலைகளான வில்லிசை ,மகுடம் மற்றும் கணியான் கூத்து ஆகியவை அழிந்து விடாமல் இருப்பதற்காக்காகவும் இதற்கு தங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் கிராமத்து வில்லிசை சேனலை அதரித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏 This channel link https://www.youtube.com/c/கிராமத்துவில்லிசை Instagram link https://www.instagram.com/sudhi.suresh.21?r=nametag Facebook link https://www.facebook.com/groups/635089137168579/?ref=share 🙏Like 🙏Share this video 🙏Comments

Comment