MENU

Fun & Interesting

வெளிப்படுத்தலில் வரும் 2 சாட்சிகள் யார்? 2 Witnesses from the Book of Revelation /

Theos Gospel Hall 16,528 4 years ago
Video Not Working? Fix It Now

Theos Gospel Hall Ministry #SalamanTirupur #TheosGospelHall #2witnesses இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம் 1] முழுமையான பக்திவிருத்திக்காக 2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க 3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க 4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க 5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே! #Solomontirupur #theosgospelhall #salamantirupur #Election #lentdays #fastingprayer #TGH #tamilchristiansermons #tamilchristianmessages #cult #biblestudy #tamilbiblestudy #biblicalfamily #biblicaleconomy #worship #meaning #notdiebeforekingdomeofgod #falsepreachers #falseprophets #falseteachers #humilityofjesus #ellenGWhite

Comment