பகுதி 2 - மண்ணுக்கும் உயிர் உண்டா ? இயற்கை விவசாயி திரு.சுந்தரராமன் - சத்தியமங்கலம் - ஒரு நேர்காணல்
மண் மற்றும் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் பற்றியும் அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் இயற்கை விவசாயி சுந்தர ராமன் அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்
திரு.சுந்தரராமன் +919842724778
#NaturalFarming
#இயற்கைவிவசாயம்
#மண்