ஒரு வாரமாகவே, அண்ணாமலை மாற்றப்படுகிறாரா என்பது தான் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.
தமிழக மீடியாக்கள் மட்டும் இன்றி வட இந்திய ஊடகங்களும் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்று பரபரப்பாக செய்தி வெளியிட்டு வந்தன.
இது வெறும் வதந்தியாக இருக்க கூடாதா என்று தமிழக பாஜ தொண்டர்கள் பலரும் வேண்டிய நிலையில், இல்லை... உண்மை தான் என்று உடைத்து சொல்லி விட்டார் அண்ணாமலை.# #Annamalai #Amit Shah