https://youtu.be/hBR-YwoOLAk
தீபா செண்பகமின், "மனச தாடி மணிக்குயிலே" RJ சுபீதா கண்ணனின் குரலில்...
மனச தாடி என் மணிக்குயிலே
ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் , சந்தர்பவசமாகத் திருமண வாழ்வு தவறாகி ஒரு குழந்தையோடு நிற்கும் தம் குடும்பத்துப் பெண் பூங்குயில் வாழ்வுக்கு, அவர்கள் தேடும் விடை தான் முதல் கதை மனச தாடி என் மணிக்குயிலே.. மறுமணம் செய்யும் பெண்ணின் மனநிலை, அவளை மகளோடு ஏற்கும் அத்தை மகன் செல்வ மணி . அவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் வசைச் சொற்கள் , அதிலிருந்து அவளை மீட்பது எனப் பயணிக்கும் கதை. விதியால் வாழ்விழக்கும், ஒவ்வொரு பூங்குயிலுக்கும் மறுமணம் செய்ய ஒரு செல்வ மணி, கிடைத்து விட்டால், அவர்கள் வாழ்வு சிறக்கும், அதனை வாழ்ந்து காட்ட வருகிறார்கள் மணிக்குயில்கள்.
கிராமத்து எதார்த்த வாழ்வியல், மாசி களரி , கட்டை பஞ்சாயத்து, தேர்தல். குடும்ப உறவுகள், கேலி பேச்சுக்கள் , தாத்தா, அப்பத்தா, அப்பா, அம்மா, அத்தை ,மாமா, அண்ணங்கள் மதனி எனப் பாசமிகு குடும்பம். அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை. மதுரை வட்டார, உசிலம்பட்டி பேச்சு வழக்கில் ஒரு கதை. பாண்டிகளின் அட்ராசிட்டி. எங்க குடும்பம் ரொம்பப் பெரிசு. கதாபாத்திரம் அதிகம்னு குறை மட்டும் சொல்லாதீர்கள். வந்து மானுடத்துப்பட்டியில் பாண்டி குடும்பத்தோடு வாழ்ந்துட்டு போங்க.
To read in kindle: https://amzn.in/d/9DJPRXw
#tamilnovelsaudiobooks
#tamilaudionovels
#ramanichandrantamilnovelsaudio
#lovestorytamil
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovel
#tamilnovelstory
#tamilromancenovels #tamilaudiobook
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovels
#ramanichandrantamilnovels
#deepasenbagamnovels
#deepasenbagamaudionovels