ஒரு செடியில் 200 வேர்க்கடலை ஏக்கருக்கு 70 மூட்டை மகசூல்| கதிரி Peanut groundnut harvester kadiri1812
Peanut | groundnut harvester machine |kadiri 1812 |kadiri 1812 kadiri 1812
#kadiri1812 #agriculture #peanut #vivasayam #harvester #farming #groundnut #விவசாயம் #balaji #modern #farming #modern #tree ##Farming #மணிலா #சாகுபடி#@vivsayamseivom
#vivasayamseivom@விவசாயம் செய்வோம்
For more information fallow the Facebook page
https://www.facebook.com/விவசாயம்-செய்வோம்-100441212607165/
https://youtu.be/pViKfXlZRA4
https://youtu.be/1ctO7Mx4fZc
வணக்கம் விவசாய சொந்தங்களே இன்றைய வீடியோ பதிவில் அதிக மகசூல் தரக்கூடிய கத்திரி 18 12 வேர்க்கடலை ரகத்தைப் பற்றி மற்றும் அதனுடைய விளைச்சல் அவருடைய பயிரிடும் அனுபவம் முறைகளை மிகத்தெளிவாக விவசாயம் பண்ணுவது எப்படி என்று திரு பிரேம் குமார் அவர்கள் தெளிவாக இந்த வீடியோ பதிவில் கூறி உள்ளார் ஒரு ஏக்கருக்கு 70 மூட்டையிலிருந்து என்பது மூட்டை மகசூல் எடுப்பது எப்படி அது மட்டுமில்லாமல் ஒரு செடியில் 200 வேர்க்கடலை குறையாமல் செடியை பராமரிப்பது எப்படி மகசூல் எடுப்பது எப்படி என்ற தெளிவான விளக்கம் கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் இவரிடம் வேர்கடலை விதைகள் விற்பனைக்கு உள்ளது தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் இது போன்ற விவசாயம் சார்ந்த பயனுள்ள தகவல்கள் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும் என்றால் விவசாயம் செய்வோம் யூடியூப் சேனலுக்கு உங்களுடைய அன்பும் ஆதரவும் தாருங்கள் நன்றி வணக்கம்