தென்னாடு சைவ மாணவர் சபை நடாத்திய மார்கழிப் பெருவிழா - 2024
மாலை அரங்கம் - சேக்கிழார் அரங்கம்
அருளுரை - சிவகுரு ஆதீன முதல்வர் | தவத்திரு. வேலன் சுவாமிகள்
வீடுகளில் வெள்ளிக்கிழமைகளில் திருமுறைகள், தோத்திரப் பாடல்களை பாட வேண்டும். ஈழத்தில் சைவத் துறவியர்கள் படை உருவாக வேண்டும். இளையவர்களுக்கு இறைவன் மீது நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு நல்ல உதாரணம் தென்னாடு முதல்வர் பார்த்தீபன் அவர்களின் வழிகாட்டலில் சைவ மாணவர் சபை இளைஞர்கள் பல பெரும்பணிகள் ஆற்றிவருகின்றமை என்ற கருத்துக்களை வழங்கியருளியிருந்தார்.