MENU

Fun & Interesting

காரடையான் நோன்பு 2024 - நோன்பு முறை, வழிபடும் & நோன்பு கயிறு அணியும் நேரம் | Karadaiyan Nonbu

Athma Gnana Maiyam 294,978 12 months ago
Video Not Working? Fix It Now

காரடையான் நோன்பு 2023 - நோன்பு முறை , மஞ்சள் சரடு அணியும் நேரம், மந்திரம் | Karadaiyan Nonbu 2023 https://youtu.be/uvgAn0nGNd0?si=rVexEvqTIVoyC6bC தாலி கயிறு மாற்றுவது எப்படி & வருடத்தில் எத்தனை முறை மாற்றலாம்|How to change Thali(Mangalya) Kayiru https://youtu.be/l-Qo4k6_mFM தாலியில் உருக்கள் கோர்க்கும் முறை, சேர்க்க வேண்டிய உருக்கள், எண்ணிக்கை | Adding Mangalya Urukkal https://youtu.be/_LtdKzp-CLc காரடையான் நோன்பு 2022 - வரலாறு, மஞ்சள் சரடு அணியும் நேரம், விரத முறை, ஸ்லோகம்| Karadaiyan Nonbu 2022 https://youtu.be/tF-qR5Yey_k சர்வ மங்களம் அருளும் ஸ்ரீ காமாட்சி விருத்தம் வரிகளுடன் | Sri Kamakshi Virutham with Lyrics https://youtu.be/RdDTrYGn0qg மஞ்சள் சரடு அணியும்போது படிக்க வேண்டிய தமிழ் மற்றும் சமஸ்கிருத சுலோகம். 1. உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும் 2. தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம் பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா - ஆத்ம ஞான மையம்

Comment