#jallikattu #மஞ்சுவிரட்டு
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை விளாங்குப்பம் கிராமத்தில் மாபெரும் காளை விடும் திருவிழா 16 4 2024 அன்று சிறப்பாக நடைபெற்றது இந்த திருவிழாவில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தது இந்த திருவிழா ஒரு மஞ்சுவிரட்டு மாதிரி ஃபீல் இருந்தது இது எருது விடும் திருவிழா மாதிரியே இல்ல பாக்குறதுக்கு ஒரு மஞ்சுவிரட்டுல இருக்குற மாதிரி இருந்தது இந்த திருவிழாவில் முதல் பரிசு வேலூர் மாவட்டம் லத்தேரி பாபு அவர்களுடைய என் டி ஆர் சரித்திர நாயகன் ராஜாவுளி
வின் பண்ணுச்சு
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCkW1RuNKiBIpLoWngY9fjdw/join