2024 மார்ச்சே டீல் முடிந்தது: திமுக திடீர் யூடர்ன் ஏன்? | DMK | PM SHRI | Dharmendra Pradhan
#Partnership பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது.
தமிழகத்துக்கு கல்வி நிதி மறுக்கப்படுகிறது என திமுக எம்பி தமிழச்சி லோக்சபாவில் கேள்வி எழுப்பினார்.
புதிய கல்விக்கொள்கையை பின்பற்றாத காரணத்தால் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய கல்வி நிதியை தர மத்திய அரசு மறுக்கிறது என அவர் கூறினார்.
தமிழச்சி குற்றச்சாட்டுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மறுப்பு தெரிவித்தார்.#PMSHRI #DharmendraPradhanVsTamizhachi