MENU

Fun & Interesting

💥ஆர்ப்பரிக்கும் ஆடம்பரமான குதிரைகள் அந்தியூர்-2024😳நாட்டுக்குதிரைகள் சந்தை/Anthiyur Horse Fair 2024

DK 9,663 7 months ago
Video Not Working? Fix It Now

வணக்கம் Dk Squad 🙋🏻‍♂️ அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர் திருவிழா 2024 பற்றிய இந்த காணொளி ,ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் இந்த திருவிழா தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்று, 5 நாட்களில் கொண்டாடப்படும் இந்த திருவிழா இந்த ஐந்து நாட்களில் தமிழகத்தில் மிகப்பெரிய மாட்டு சந்தை மற்றும் மிகப்பெரிய குதிரை சந்தை குதிரை கண்காட்சி நடக்கும், இந்த திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் குதிரைகள் மற்றும் மாடுகள் வருகின்றன, பொழுதுபோக்கிற்காக மிகப்பெரிய பொழுதுபோக்கு விளையாட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும் , இந்த வீடியோவில் இந்த திருவிழாவில் கலந்துகொண்ட நாட்டுக்குதிரைகள் காத்தியவாடி மார்வாடி குதிரைகள் பற்றி தெளிவாக காட்டியுள்ளேன் (பண்டிகை தேதி-ஆகஸ்ட்-7 முதல் ஆகஸ்ட்-11-2024) Hello Dk Squad 🙋🏻‍♂️ This video about Andhiyur Gurunathasamy Temple Chariot Festival 2024, this festival celebrated every year is one of the biggest festivals in Tamil Nadu, this festival is celebrated in 5 days, in these five days there will be biggest cow market and biggest horse market horse fair in Tamil Nadu, Horses and cows come from different districts and different states for this festival, huge entertainment games are arranged for entertainment, In this video I have clearly shown about Country Horses Kathiawadi Marwadi Horses participated in this festival (Festival Date-August-7 to August-11-2024) Copyright Disclaimer:- Under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. #anthiyur#anthiyurhorfair2024#anthiyurfair#horseanthiyur#anthiyurfestival#anthiyur2024##gurunathaswamytemple#anthiyurtemple#horsemarket2024#horsefair2024#erode#nattukuthirai#kathiyawadi#marvadi 💥அந்தியூர் குருநாதசாமி தேர் திருவிழா -2024/Anthiyur Gurunathasamy koil Festival 🥰🔥 https://youtu.be/flHNhM8sHhQ 💥விஜயமங்கலம் குதிரை கண்காட்சி தயாராகும் குதிரைகள்🫏🐎|vijayamangalam Horse Fair 2024😍 https://youtu.be/8YpLi5NucLE 💥Birth-டே With Family❤️🎂🥰 https://youtu.be/P19FeJntFOQ 💥மிரளவைக்கும் அந்தியூர் மாட்டுச்சந்தை 🐄🤯/2024 Biggest Cow Market In Anthiyur🔥😳#cowmarket2024 https://youtu.be/GiuRuTARyZE

Comment