#innerpeacemeditation #rmahendran #2025plan #RDRC
அன்புடையீர்
அனைவருக்கும் அமைதி நிறைந்த அன்பு வணக்கம்.
ஏப்ரல் 2025 நடைபெற உள்ள தியானப் பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்கள் அனைத்தும் இந்தக் காணொளியில் பகிர்ந்து உள்ளேன்.
மேலும் அறிய
https://www.mahetechacademy.com/post/innerpeacemeditation_april2025_schedule
உள் நோக்கியத் தேடல் பயணம் உள்ளவர்களுக்கும், தியானம் கற்றுக் கொள்ள விரும்புவோருக்கும், அக அமைதியை மேம்படுத்த விரும்புவோருக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் நண்பர்கள் உறவுகளிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முழுத் திட்டத்தையும் பதிவிறக்கம் செய்ய பின்வரும் இணைய முகவரியைப் பயன்படுத்துங்கள்
https://www.mahetechacademy.com
அன்புடன்
ரா. மகேந்திரன்
அக அமைதி தியானம்
RDRC முன்னெடுப்பு