செய்யும் தொழிலே தெய்வம்
எந்த ஒரு தொழிலையும் தொழிலாக செய்வது வியாபாரம்,
நேர்மையாக செய்வதே தெய்வம்
எந்த ஒரு தொழிலையும் அதன் வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும்,
அதன் அழிவிற்கு துணை போதல் கூடாது.
அக்காலத்தில் ஆண், பெண் ஜாதகத்தில் பிரிவினை இருந்தாலும் சிறந்த தம்பதிகளாக வாழ்ந்தார்கள்,
நவகிரகங்கள் தந்த கெடுபலனையும் தோற்கடித்து ஜெயித்தார்கள்
நவகிரகங்கள் தரும் பலனை மாற்றும் சக்தி ஆண்டவன் தந்த உருவம் மனிதன்