MENU

Fun & Interesting

2025 ல் நடை பெறும் கிரக மாற்றம்! யாருக்கு யோகம்? | Harish Raman | Aanmeega Glitz | 2025 Rasipalan

Video Not Working? Fix It Now

#jothidam #rasipalan #aanmegaglitz #harisraman #tamiljothidam #tamilastrology #josiyam #2025gurupeyarchi #puthandupalan2025 #sanipeyarchi #raagukethupeyarchi #aanmegam #tamildevotional Planetary change taking place in 2025..! Yoga for whom..? | Acharya Harish Raman பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் (Acharya Haresh Raman) அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில், 2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று 12 ராசிகளுக்கும் பலன் சொல்கிறார்! 2025 ஆம் ஆண்டு , முக்கியமான கிரகமான குரு,ராகு கேது, சனி பெயர்ச்சி மூன்று பெயர்ச்சிகளும் நடைபெறுகிறது ! சனி பெயர்ச்சி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு செல்கிறார் ! மேஷத்துக்கு ஏழரை சனி ஆரம்பம் ஆகிறது, என்றும், கும்ப ராசி நேயர்களுக்கு பெரிய விடிவு காலம் என்றும், குரு பெயர்ச்சி நிறைய நல்ல மாற்றங்கள் கொடுப்பது என்றும் துலாம், கும்பம், மிதுன ராசி நேயர்களுக்கு நல்லது கொடுக்கும் என்றும் , பண புழக்கம் கொடுக்கும் ராசிகல் என்றால் கன்னி ராசி என்றும், விருச்சிக ராசி க்கு உடல்நலம் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் மீனம் ராசிக்கு நல்ல விஷயங்கள் நடை பெற்றாலும் உடல் நலத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார் ! மேலும் பனிரெண்டு ராசிகளுக்கும் நல்லது எது? கெட்டது எது என்று சொல்கிறார் ! பலன்களும் அதன் பரிகாரங்களும் சொல்கிறார் ! ஜோதிடம், ராசி பலன், ஆதித்ய குருஜி, ஆன்மீககிளிட்ஸ், தமிழ், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், 2024,மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்,tamil,aanmegaglitz,aditya guruji,aditya guruji latest interview,thanusu rasi june 2024,rasi palankal,jothidam,tamil astrology,astrology,jothidam in tamil,shelvi,aditya guruji,tamil jothida palankal,jackpat, #adityagurujilive #adityaguruji #jothidam #jothidamtamil #jothidaradityaguriji #Astrologeradityaguruji #tamilastrology #tamiljothidaradityaguruji #vedicastrologyintamil #famousastrologer #bestastrologer #bestonlineastrologer Dr Acharyya Haresh Raman , Gajakesari stellar Astrology Astrologer in Chennai, Tamil Nadu Address: R-6,Complex, 4, 4th Main Rd, near Airport, Thillaiganga Nagar, Nanganallur, Chennai, Tamil Nadu 600061 Phone: 095669 80206 ------------------------------------------------------------------------------------------------------------------------------ For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at https://www.youtube.com/aanmeegaglitz?sub_confirmation=1 Follow us on our WhatsApp Channel - https://whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725 மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz (@igtamil) ▶ https://bit.ly/igtamil NewsGlitz (@newsglitz) ▶ https://bit.ly/newsglitz AvalGlitz (@avalglitz) ▶https://bit.ly/avalglitz KadhaiGlitz (@kadhaiglitz) ▶https://bit.ly/kadhaiglitz TrendGlitz (@trendglitztamil) ▶https://bit.ly/trendglitz IndiaGlitz Ultra (@igultra) ▶ https://www.youtube.com/@Igultra?sub_confirmation=1

Comment