MENU

Fun & Interesting

2025 புது வருட முதல் நாளில் பெருமாளுக்கு பிடித்த பிரசாதம் அக்கார வடிசல் / AKKARAVADISAL Recipe,

My Country Foods 25,578 lượt xem 1 month ago
Video Not Working? Fix It Now

#SINGAPORERAYANFALILY

2025 புது வருட முதல் நாளில் பெருமாளுக்கு பிடித்த பிரசாதம் அக்கார வடிசல் / AKKARAVADISAL Recipe

நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் இந்த 8778957647 WHATSAPP நம்மருக்கு மெஸேஜ் மட்டும் செய்யவும் அல்லது எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

Comment