MENU

Fun & Interesting

சோழி பிரசன்ன ஜோதிடம் 2025 கன்னி | Kanni Sozhi Prasannam 2025 | Kanni Rasi Palan 2025 | அண்ணாசாமி

AstroVed Tamil 24,674 2 months ago
Video Not Working? Fix It Now

மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008 WhatsApp: https://wa.me/919677391109/?text=Hi Website : https://www.astroved.com Join AstroVed Tamil Telegram Channel : https://t.me/astrovedstamil இந்த ஆண்டு மிகப் பெரிய மாற்றத்தை அமைத்து தரப் போகிறது. கடந்த காலத்தில் சந்தித்து வந்த ஏமாற்றங்கள் மற்றும் போராட்டங்கள் விலகும். இழந்ததை திரும்பப் பெறும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும், என்றாலும் முதல் நான்கு மாதம் பொறுமை மற்றும் கவனம் தேவை. உங்கள் முயற்சிகளில் இருந்த தடைகள் படிப்படியாக விலகி பேச்சில் வெற்றி கிட்டும். பேச்சு சாதுரியம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப பேசுவீர்கள். எதிலும் வெற்றி கிட்டும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். அதே நேரம், முதல் நான்கு மாத காலம் கவனமாக இருக்க வேண்டும்.இருக்கும் இடத்தை தக்க வைத்துக் கொள்வதே கடினமாக இருக்கும். காரியத் தடைகள் விலகும். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த பிரச்சினைகள விலகும் என்றாலும் சிறு சிறு மோதல்கள் வரலாம். வீடு கட்டும் யோகம் உண்டு. கவனமாக நிதானமாக செயல்படுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். எந்த சூழலிலும் யாரையும் எதிர்த்து நிற்காதீர்கள். பணிந்து செல்லுங்கள். அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள். தொழிலில் சிறப்பாக செயல்பட சூரியன் உதவலாம். தவறான பாதை அல்லது தவறான மனிதர் தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள் உடல் நலனில் கவனம் தேவை. வாங்கிய கடனை அடைப்பீர்கள். அரசாங்கம் மூலம் அனுகூலம் கிட்டும். எல்லா வகையிலும் நீங்கள் ஜெயித்துக் காட்டுவீர்கள். திருமண விஷயத்தில் கவனம் தேவை. வீண் சச்சரவு மற்றும் வம்பு வழக்குகள் குறையும்.திருத்தணி முருகர் ஆலயம் சென்று வழிபடுங்கள். திருத்தணிக்கு அருகே இருக்கும் அகூர் ஆலயம் சென்று உங்கள் கையால் சனி பவானுக்கு நல்லெண்ணய் அபிஷேகம் செய்வது நல்லது. #newyearrasipalan2025 #soliprasannamtamil #newyearrasipalan2025intamil #newyearrasipalan2025Kanni #newyearrasipalan2025 #கேரளாசோழிபிரசன்னம் #சோழிபிரசன்னம்#சோழிபிரசன்னம்2025 #ஜோதிடதகவல்கள் #அண்ணாசாமி #கேரளபிரசன்னஜோதிடர்டாக்டர்அண்ணாசாமி #அண்ணாசாமிஆச்சார்யா #பிரம்மஶ்ரீdr.அண்ணாசாமி #டாக்டா்அண்ணாசாமி #பிரம்மஸ்ரீடாக்டர்அண்ணாசாமி #astrovedtamil #கன்னி2025 LET'S CONNECT WHATSAPP → https://whatsapp.com/channel/0029VaAG971AInPbquhYnI3u FACEBOOK → https://www.facebook.com/AstroVedTamil/ TWITTER → https://twitter.com/AstroVedTamil INSTAGRAM → https://www.instagram.com/astroved/ TELEGRAM → https://t.me/astrovedviplist PINTEREST → https://www.pinterest.com/astroved/

Comment