2026 தேர்தலுக்கான கூட்டணி பேரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி துவங்கி விட்டதாக வெளியாகும் தகவலுக்கும், திமுக கூட்டணி உடையும் என்று ஜெயகுமார் சொன்னதற்கும் விசிக தலைலவர் திருமாவளவன் பதில் அளித்தார்.# #BJP #DMK #ADMK #2026 #election